பொதுவேலை வாய்ப்பு

Ad-id 0000035101

கொழும்பில் பிரபல முருகன் ஆலயத்துக்கு உதவி குருக்கள் மண்டபம் (பிராமணர்) மற்றும் காசாளர், பல வேலைகள் செய்யகூடியவர்கள் தேவை. சம்பளம் 30000/– மேல், தனிவீடு, மாதம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படும். உடன் தொடர்புக் கொள்ளவும்.