கொழும்பு 13 ரத்னம் வீதியில் 3 பேர்ச்சில் மூன்று (3) மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 6 அறைகள், 3 சமையலறை, 3 வரவேற்பறை, 3 குளியலறை என்பன உண்டு. விலை மூன்று கோடி ரூபாவாகும். (30,000,000/-=) விலை பேசித்தீர்மானிக்கலாம்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780