வீடு வாடகைக்கு

Ad-id 0000035109

வெள்ளவத்தை, ருத்ரா மாவத்தையில் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் கொண்ட 1100 ச. அடியிலான தொடர்மாடி வீடு (இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில்) ரூ. 120,000/ இற்கு வாடகைக்குண்டு. வாகன தரிப்பிட வசதியுண்டு.