மணமகள் தேவை

Ad-id 0000035270

யாழ்ப்பாணம் உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த றோமன் கத்தோலிக்கப் பெற்றோர் 1985ம் ஆண்டு பிறந்த , சட்டப்பட்டதாரியும் (LLB) , அரசாங்க உத்தியோகஸ்தருமான தமது சிவந்த அழகிய தோற்றமுடைய மகனுக்கு (உயரம் 5’10”) பொருத்தமாக அழகிய மணமகளைத் தேடுகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது.