விற்பனையாளர் தேவை

Ad-id 0000035372

கொழும்பு கிராண்ட்பாஸ் கம்பனிக்கு Sales (Field) Executive தேவை. கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் இலக்ரோனிக் பொருட்களை கடைகளுக்கு விநியோகஸ்தர்களுக்கும் சந்தைப்படுக்கூடிய அனுபவம் வாய்ந்தவர் மோட்டார் சைக்கிள் லைசன்சுடன் தேவை. Target ஐ அடைய கூடிய நேர்மையானவருக்கு கவர்ச்சிகரமான சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். தொடர்பு கிழமை நாட்களில்