மணமகள் தேவை

Ad-id 0000036179

கொழும்பை வசிப்பிடமாகக்கொண்ட மலையகப் பெற்றோர் கொழும்பை பிறப்பிடமாகக்கொண்ட 1992 இல் பிறந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் MBA தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் நிர்வாக அலுவலராக ப்பணிபுரியம் மகனுக்கு பொருத்தமான வரனை எதிர்பார்க்கின்றனர்.

Categories: , Location: , Published Date: