இந்து மதப்பெற்றோர் இங்கிலாந்தில் (UK) பிரசித்திபெற்ற கம்பனி ஒன்றில் HR & Admin Manager ஆக பணியாற்றும் 1994 ஆம் ஆண்டில் பிறந்த 5 அடி 3 அங்குலம் உயரமடைய அவர்களின் மகளுக்கு உயர்கல்வி தகைமை பெற்ற உயர் தொழில் உள்ள விரும்பத்தக்கதாக UK இல் பணியாற்றும் மணமகனைத் தேடுகின்றனர். மணமகள் கொழும்பில் முன்னணியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் பாடசாலையில் கற்று Bsc மற்றும் Msc உயர்கல்வியை பிரசித்திபெற்ற UK பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தவரும் CIPM உயர்கல்வி நிறுவனத்தில் HR உயர்தொழில் தகைமை பெற்றவரும் ஆவார். மணமகன் அவருடைய ஜாதகம் மற்றும் புகைப்படங்களை Email முகவரிக்கு அனுப்பவும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780