UK இல் வசிக்கும் March 1994 ஆண்டு பிறந்த மணமகளுக்கு நல்ல கல்வி தகுதி உள்ள சிறந்த வேலையில் இருக்கும் மணமகன் விரும்பத்தக்கது. மகள் UK இல் MSc HR முடித்து HR Manager ஆக வேலை பணிபுரிகிறார். ஜாதகம் மற்றும் புகைப்படங்களுடன் தொடர்புகொள்ளவும். (வட்ஸ் அப் ஊடாகவும் தொடர்புகொள்ளலாம்)
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780