மணமகன் தேவை

Ad-id 0000036648

இந்திய வம்சாவளி இந்து சமய சோழிய வெள்ளாளர், கண்டியை சொந்த இடமாகவும் தற்போது வவுனியாவில் வசிக்கும் பெற்றோர் முகாமைத்துவ பட்டதாரி தற்போது தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் உயரம் 5அடி9 கடகராசி ஆயிலியம் நட்சத்திரம் 01.10.1994 ல் பிறந்த தனது மகளுக்கு நன்கு படித்த நிரந்தர தொழில் புரியும் மணமகனை எதிர்பார்க்கின்றார் தொடர்புக்கு மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையில் தொடர்பு கொள்ளவும்

Categories: , Location: , Published Date: