வீடு விற்பனைக்கு

Ad-id 0000036888

வெள்ளவத்தை வேலுவனாராம வீதியில் வீடு விற்பனைக்குண்டு. ஒரு Hall, சமையலறை, 2 படுக்கையறை, குளியலறை வசதியுடன் 4 பேர்ச் கொண்டது. (75 லட்சம்)