மணமகன் தேவை

Ad-id 0000036940

இந்து, கத்தோலிக்க உள்நாடு, வெளிநாடு, யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம், கொழும்பில் பிறந்த இந்து 1994 மகரம் 3 ஆம் உள்ள லண்டனில் மெனேஜராக தொழில் புரியும் மணமகளுக்கும், கொழும்பில் 1986 இல் பிறந்த சதயம் 2ஆம் சிங்கப்பூரில் தொழில் புரியும் குறுகிய காலத்தில் விவாகரத்துப்பெற்ற மணமகளுக்கும், கொழும்பில் 1994 இல் பிறந்த சுவாதி 1 ஆம் Senior Executive ஆக கொழும்பில் தொழில் புரியும் மணமகளுக்கும் உள்நாடு, வெளிநாடு, தகுந்த படித்த மணமகன்கள் தேவை. திருமண சேவை – கனகராஜா– 22/4A, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு–13.

Categories: , Location: , Published Date: