வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000036960

கொழும்பு 13 கொட்டாஞ்சேனையில் 2 மாடிவீடு விற்பனைக்கு உள்ளது. 6 படுக்கையறைகள், 4 குளியலறைகள் உடையது. 8.25 பேர்சஸ் பரப்புடையது. விலை ரூபா 95 மில்லியன். (950 இலட்சம்) 3 வாகனங்கள் தரிப்பிட வசதி உடையது. உண்மையில் வாங்குபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.