வீடு விற்பனைக்கு

Ad-id 0000036961

கொழும்பு – 13 ராமநாதன் தொடர் மாடியில் 3ம் தட்டில் வீடு ஒன்று ஒரு ரூம், ஒரு பாத்ரூம், ஒரு கிச்சன் புல் டயல் பதித்த வீடு விற்பனைக்கு உண்டு. சிறிய குடும்பத்திற்கு உகந்தது.