அலுவலகவேலைவாய்ப்பு

Ad-id 0000036994

வெள்ளவத்தையிலுள்ள நிறுவனமொன்றுக்கு பல பதவி வெற்றிடங்கள். தகமை – G.C.E O/L, A/L அனுபவமுள்ள, அனுபவமற்ற 23 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓய்வு பெற்றோர், இல்லத்தரசிகள் , பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாத வருமானம் – 40,000/=.