பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000037022

ஓமந்தையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியிலுள்ள பண்ணையிலும் வேலை செய்ய முன் அனுபவம் உள்ள ஆட்கள் தேவை. Cat Backhoe இயக்குபவர், டிராக்டர் ஓட்டுனர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கும் வெற்றிடம் உண்டு.