வாடகைக்கு

Ad-id 0000037030

வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் சகல தளபாட வசதிகளுடன் (Fully Furnished AC, Non AC) இரண்டு அறை வீடு நாள் வாடகைக்கு அல்லது குறுகிய கால வாடகைக்கு கொடுக்கப்படும்.