பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037046

நவீன மோட்டார் வாகனங்கள் திருத்த வேலை செய்யும் எமது நிறுவனத்துக்கு அலுவலக பெண் உதவியாளர் (Office Clerk / Lady) மெஷின் வேலையாட்கள் (சுற்றாடலில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது) மற்றும் அனுபவம் உள்ள வாகன பெயின்ரர்கள் (உணவு, தங்குமிடவசதி உள்ளது) உடனே சேர்த்துக்கொள்ளப்ப டுவார்கள். முகவரி: பிரசாத் ஓட்டோ கொலய்றிங் றிப்பெயர் சென்ரர் (Pvt0 Ltd, 273/12, பார்கியூசன் வீதி, மட்டக்குளிய, கொழும்பு –15.