கொழும்பு–14இல் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அண்மையில் இரண்டு மாடி வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. விலை ரூபா 63 இலட்சம். 4 அறைகள், 2 குளியலறைகள் உடையது. நீர் மீற்றர், மின்சார மீற்றர் வேறாக உள்ளது. பரப்பளவு 2 பேர்ச்சஸ் (விலையை குறைத்துக்கொள்ள முடியும்)
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780