வீடு விற்பனைக்கு

Ad-id 0000037057

வத்தளை, ஹெந்தலை கெரவலபிட்டியில் 6 Perchஇல், நிர்மாணிக்கப்பட்ட மாடி வீடு 4 படுக்கையறைகள், 2 குளியலறைகள், முற்றிலும் Tiles, Balcony மொட்டை மாடி 2 Car தரிப்பிடவசதிகளுடன் விற்பனைக்குண்டு. தரகர்கள் வேண்டாம்.