வீடு விற்பனை

Ad-id 0000037064

தெஹிவளை ஸ்ரீசங்கபோ கௌடானாவில் 6.15 Perchல் 2 மாடி வீடு விற்பனைக்குண்டு. 6 படுக்கையறைகள் 4 குளியலறைகள் உண்டு. பார்க்கிங் வசதியுடன் Roof Top உண்டு உரிமையாளர் வெளிநாடு செல்லவிருப்பதால் அவசர விற்பனை