பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000037098

தெஹி­வ­ளையில் கடந்த 15 வருட கால­மாக அனு­ப­வ­மிக்க எமது அலு­வல கத்­தி­னூ­டாக உங்கள் தேவைக்கு ஏற்ப அனைத்து வித­மான வேலை வாய்ப்­பு­க­ளையும் உடனே பெற்று க்கொள்ள முடியும். வீட்­டுப்­ப­ணிப்பெ ண்கள், குழந்­தைப்­ப­ரா­ம­ரிப்­ப­வர்கள், நோயாளி பரா­ம­ரிப்­ப­வர்கள் (ஆண்/பெண்), சமை­யல்­கா­ரர்கள் (ஆண்/பெண்), சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள், தோட்­டக்கா ரர்கள், வய­தெல்லை ( 20–55 வரை) , சம்­பளம் (35,000/= – 45,000/=) காலை வந்து மாலை செல்லும் (8 am – 5 pm) வேலை­க­ளையும் சம்­பளம் (ஒரு நாள் 1500/= – 2000/=) எம்­மிடம் பெற முடியும். இச் சேவைக்­காக எவ்­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. அரச அங்­கீ­காரம் பெற்ற ஒரே நிறு­வனம் R & R Domestic Recruitment Agency, Dehiwala.