அலு­வ­லக வேலை­வாய்ப்பு

Ad-id 0000037101

கொழும்பு கிரு­லப்­ப­னையில் இயங்­கி­வரும் வைத்­தி­ய­சா­லைக்கு தாதி­யிற்கு உதவி செய்­வ­தற்கு (Nursing Assistant) தேவை. O/L கற்­ற­வர்கள் விரும்­பத்­தக்­கது. 25–35 Years வய­திற்­கி­டைப்­பட்ட பெண்கள் விரும்­பத்­தக்­கது. அனு­பவம் தேவை­யில்லை.