வாடகைக்கு

Ad-id 0000037128

கல்கிசை 8D, ஸ்ரீபால வீதி, காலி வீதிக்கு அருகாமையில் 2 Bedroom, 1 Bathroom, Hall, Kitchen, Carpark வசதி கொண்ட தொடர்மாடி வீடு முதலாம் மாடியில் வாடகைக்கு உண்டு.