வீடு வாடகைக்கு

Ad-id 0000037133

வெள்ளவத்தை Arpico முன்பாக முதலாம் மாடியில் 1 அறை, சமையலறை, குளியலறையுடனானது ஆண் / பெண்களுக்கு. Ground Floorஇல் அறை பெண்களுக்கு மட்டும் வாடகைக்குண்டு.