பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037156

தெஹிவளையில் உள்ள நன்கு அங்கீகரிக்கப்பட்ட பிரபல ரெஸ்டூரண்ட் ஒன்றில் அனுபவமுள்ள ஒரு களஞ்சியப் பொறுப்பாளர் மற்றும் கொள்வனவு நிறைவேற்று உத்தியோகத்தருக்கான (Store Keeper and Purchasing Executive) வெற்றிடம் உள்ளது. கணனி அறிவு கட்டாயமானதாகும். கடமை நேர உணவுகள் இலவசமாக வழங்கப்படும். இந்த தொழில் சம்பந்தப்பட்ட சம்பளம் பிரமானத்துக்கு மேலாக சம்பளம் வழங்கப்படும்.