பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000037183

பிலியந்தைலையிலுள்ள தொழிற்சாலைக்கு 35 வயதிற்குட்பட்ட வேலையாட்கள் தேவை. சம்பளம் 55000/= வரை வழங்கப்படும். உணவு, தங்குமிட வசதியுண்டு. கிராமசேவகர் சான்றிதழ், பிறப்பு சான்றிதலுடன் தொடர்பு கொள்ளவும்.