பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000037197

வத்தளையில் இயங்கிவரும் Card Board நிறுவனத்திற்கு 30–40 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் காரியாலயத்தில் பணிபுரிய பெண் ஒருவர் உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள் (ஆண்) Bale Machine வேலைசெய்பவர் (ஆண்) தேவை.