வாடகைக்கு / குத்தகைக்கு

Ad-id 0000037229

வத்தளை, ஹெந்தலை, பள்ளியாவத்தை, கார்மேல் மாவத்தையில் புதிதாக கட்டி முடிகின்ற வீடு 3 அறைகள், இரண்டு அறை, ஒரு அறை ஆகிய 3 பிரிவுகளில் வாடகைக்குண்டு அல்லது குத்தகைக்கு கொடுக்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் வீட்டில் குடி ஏற முடியும். தரகர் வேண்டாம்.