வெள்ளவத்தையில் அமைந்துள்ள Tour நிறுவனத்தில் 2–3 வருட அனுபவமுள்ள வரவேற்பாளர்/ சுற்றுலாத்துறை முகாமையாளர் மற்றும் கணனி அறிவுடன் ஆண்/ பெண் தேவை. மும் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள். வயதெல்லை 25–50. CV emailக்கு அனுப்பவும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780