வாடகைக்கு

Ad-id 0000037280

தெகிவளை சந்தி காலி வீதிக்கு அருகில் ஸ்ரீகுணாலங்கார வீதியில் உள்ள வீட்டில் இணைந்த குளியலறையுடன் கூடிய பெரிய அறை வாடகைக்கு உண்டு. பெண்பிள்ளைகள் விரும்பத்தக்கது.