வாடகைக்கு

Ad-id 0000037292

Ratmalana (Borupona Junction) காலி வீதிக்கு அருகாமையில் (50 Meters) Apartment இல் மூன்றவாது மாடியில் வீடு வாடகைக்குண்டு. 3 Rooms, 2 bathrooms, 1Servant Bathroom, வாகனத்தரிப்பிடம் உண்டு. மாத வாடகை 55000/= 6 மாத முற்பணம் தரகர் வேண்டாம்.