வாடகைக்கு

Ad-id 0000037296

தனி அறை வாடகைக்கு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வெள்ளவத்தையில் சிறந்த அமைவிடத்தில் காலி வீதிக்கருகாமையில் தனி அறை இரவு உணவுடன் வழங்கப்படும்.