கல்வி

Ad-id 0000037317

Scholarship Classes மற்றும் தரம் 1–5 மாணவர்களுக்கான அனைத்து பாடங்களும் அத்துடன் 6–11 மாணவர்களுக்கான தமிழ் மற்றும் வரலாறு பாடங்கள் நன்கு அனுபவமிக்க ஆசிரியரினால் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை, பம்பலப்பிட்டி பகுதிகளில் பெண் ஆசிரியரினால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.

Categories: , Location: , Published Date: