அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000037322

கொழும்பு –12இல் அமைந்துள்ள அலுவலகமொன்றிற்கு Packing செய்வதற்கு ஆண்கள் தேவை. எழுத, வாசிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும். வயதெல்லை 25–35 கணனி அறிவு அவசியம். கொழும்பு –12 ஐ அண்மித்தவர்கள் விரும்பத்த க்கது. சம்பளம் உட்பட மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும்.