அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000037323

கொழும்பு –12இல் அமைந்துள்ள அலுவலகமொன்றிற்கு Accounts Executive வேலைக்கு Accounts படித்த பெண்கள் உடன் தேவை. 1 வருட அனுபவமிருத்தல் வேண்டும். Quick Book, Excel தெரிந்திருத்தல் அவசியம். கொழும்பை அண்மித்த வர் விரும்பத்தக்கது.