அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000037324

உடனடி வேலை வாய்ப்பு. கொழும்பில் அமைந்துள்ள ஒரு பிரபல நிறுவனமொன்று க்கு கீழ்வரும் பதவிகளுக்கு ஆட்கள் தேவை. 1.அலுவலக உதவியாளர் (Office Assistants) 2. செயல்பாட்டு உதவியாளர் (Operations Assistants) பின்வரும் தகைமை உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். வயதெல்லை 25–40 க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்திருத்தல்.