அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000037327

வெள்ளவத்தையில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்திற்கு Accounts செய்ய ஆட்கள் தேவை. பகுதிநேரம், முழு நேரத்திற்கும் Secretarial வேலைக்கும் ஆட்கள் தேவை.