அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000037329

வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புத்தகசாலை ஒன்றிற்கு Data Entry (டேட்டா என்ரி) Officers தேவை. 30– 35 வயதிற்கு மேற்பட்டவர்களும் அண்மையில் உள்ள வர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும்.