அலுவலக வேலை வாய்ப்பு

Ad-id 0000037330

எமது நிறுவனத்தின் வெள்ளவத்தை கிளைக்கான பகுதி மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு. மேற்பார்வையாளர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் Coordinator, Customer Executive Officer போன்ற வேலை வாய்ப்பு. தகைமை O/L, A/L , Degree Holders.