பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037411

அத்துருகிரியவில் உள்ள விவசாய பண்ணைக்கு 35–50 வயதிற்கிடையிலான வேலையாள் தேவை. பண்ணையில் (Farm) தங்குமிடம் உண்டு. சம்பளம் 30,000/= உணவுக்கு 5,000/= உடன் தொடர்பு கொள்க.