பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037413

வத்தளையில் அமைந்துள்ள எமது நிறுவனத்துக்கு 18க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதுடைய பணியாளர் ஒருவர் தேவை. மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல் மேலதிக தகைமையாக கருதப்படும்.