கொட்டாஞ்சேனையில் 21 பேர்ச்சஸில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு மற்றும் வீட்டுடன் இரண்டு மாடி கட்டிடமும் விற்பனைக்கு உண்டு. வீடு முற்றிலும் நவீன வசதிகளை கொண்டது. 5 அறைகள் , 4 நவீன குளியலறைகள், 2 வரவேற்பறைகள் (Hall) ஒரு சமையலறை, ஒரு வெளிபுற சமையலறை (Outdoor Kitchen), 3 வாகனத்துக்கு மேல் வாகனத்தரிப்பிட வசதியுள்ளது. 3 Phase கரண்ட் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780