அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000037463

பிரபல வங்கியுடனான நிதிநிறுவனமொன்றில் பயிற்சியுடனான வேலைவாய்ப்புகளுள்ளன. ஓய்வூதியர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகளுக்கு பகுதிநேர வேலைவாய்ப்புகளுமுள்ளன. சாதாரண கற்கையை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.