அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000037467

வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட முன்னனி நிறுவனத்தில் பதவி வெற்றிடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெறுகின்றது. தகைமை O/L, A/L வயதெல்லை 20 –55 ஆண், பெண் இருபாலாரும் இணைந்து கொள்ளலாம். குறுகிய காலத்தில் மிக உயர் வருமானம் உழைக்கலாம்.