அலுவலகவேலைவாய்ப்பு

Ad-id 0000037481

உடனடி வேலைவாய்ப்பு. இயக்குனருக்கான ஒருங்கிணைப்பாளர் (பெண்) ஒருவர் தேவை. இருக்க வேண்டிய தகைமைகள் – டிப்ளோமா அல்லது அதற்கு சமமான தேர்ச்சி இருத்தல் வேண்டும், ஆங்கிலத்தில் சரளமாக கதைக்கவும் எழுதவும் திறமை இருத்தல் வேண்டும், முன் அனுபவம் மேலதிக தகைமையாகக் கருதப்படும், வயது : 30 – 45 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் மற்றும் பிற சலுகைகள் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும். உங்கள் CVயை Email முகவரிக்கு அனுப்பவும்.