பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000037583

எலக்றிக்கல் டெக்னீசியன்கள் தேவை. மின்சார ஜெனரேற்றர்கள் டீசல் என்ஜின்கள், ஓல்ரநேற்றர்கள் மற்றும் மின்சார மோட்டார்கள் ஆகியவற்றின் திருத்த வேலைகளை செய்யக்கூடிய மற்றும் ATS பனல்களில் குறைபாடுகள் கண்டுபிடித்து திருத்த வேலை செய்யக்கூடிய மின்சார டெக்னீசியன்கள் தேவை.

Categories: , Location: , Published Date: