சமையல் பராமரிப்பு

Ad-id 0000037594

யாழ்ப்பாணம் பருத்திதுறை வயதான தம்பதியினரை அவர்களுடன் தங்கி இருந்து பராமரிப்பதற்கு வேறு பொறுப்புக்கள் அற்ற இரண்டு பெண்கள் அல்லது ஒரு தம்பதியினர் தேவைப்படுகின்றனர்.