பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037599

பன்னிப்பிட்டியவில் உள்ள ஹாட்வெயார் நிலையத்துக்கு வாகன உதவியாளர்கள் / வேலையாட்கள் தேவை நாள் சம்பளம் ரூபா 2100/= காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வேலை சீமெந்து ஏற்றுதல் இறக்குவதற்கு மேலதிக கொடுப்பனவு,OT மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். திறமைக்கு ஏற்ப கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.