அதிசிறந்த வேலை வாய்ப்பு

Ad-id 0000037629

சுத்தம் செய்யும் பணியாளர்கள் (labourers) (ஆண்/ பெண்) பணி மேற்பார்வையாளர்கள் (Supervisor) (ஆண்/ பெண்) கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை உட்பட கொழும்பில் உள்ள பிரதான பொது நிறுவனங்களின் சுத்தம் செய்யும் பணிகளுக்காக 18—60 வயதுக்குட்பட்ட சுத்தம் செய்யும் பணியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் அவசரமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். 50,000/= ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படும்.