பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000037641

இலங்கையில் பிரசித்தி பெற்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கீழ்காணும் வெற்றிடங்களுக்கு உடன் ஆட்கள் தேவை. CSO,OLC,SSO, JSO,LSO 1200/= முதல் 2200/= வரை 12 Hour வேலை நேரத்திற்கு இடம் : கட்டுநாயக்க, நீர்கொழும்பு, சீதுவை, ஜாஎல, பேலிய கொட, வத்தளை, யுனியன் பிலேஸ் மேலே குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கீழ் கானும் வசதிகள் சம்பளம் உரிய திகதியில் விசேட தேவைக்கு முற்பணம் வழங்கப்படும், சம்பளம், முற்பணம், வட்டி இல்லா கடன், தங்குமிட வசதி, மலிவு விலைக்கு உணவு உடன்